Sunday, October 30, 2022

கணவனின் பரிதாபங்கள்

 இந்த பால் நம்ப பக்கத்துல இருக்குற வரைக்கும் பொங்காது லைட்டா கண் அசந்த கணத்தில பொங்கி இப்போ அடுப்பு கிளினிங் நான் தான்.

ஒரே குஸ்டம்மப்பா!!!



முரண்பாடு!

 ஏன்டா! பரிட்ச்சையில பெயில் ஆன!!

நான் பெயிலானதாக நினைக்கவில்லை பாஸ் மார்க்குக்கான இலக்கு உயர்வாக இருப்பதாக நினைக்கிறேன்.