Monday, August 5, 2024

வாழ்க்கை!

வலிகள் நிறைந்த வாழ்க்கையில், 
வெயில் என்ன! 
மழை என்ன! 
எல்லாமே ஒன்றுதான்!

இரட்டைவேடம்

சில கடினமான தருணங்களில் சிலரின் உண்மையான முகம் வெளிப்படுத்தப்படுகிறது.

 

உங்களுக்கு ஒன்னும் தெரியாது!,

அவளின் பல ஆயிரம் கேள்விகளுக்கு என் பதில் மௌனம்.
என்னுடைய சில நூறு கேள்விகளுக்கு அவளின் பதில் "கொஞ்சம் சும்மா இருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது".