நம்ம வாழ்க்கைல எவ்ளோ பெரிய ஆள இருந்தாலும் இந்த ரெண்டு பேரு கிட்ட அடங்கி தான் போகணும் ஒன்னு அம்மா, ரெண்டாவது மனைவி. அம்மா கூட வழக்கை முழுசா இருக்கிற காலம் கம்மிதான் ஆனா மனைவி கூட தான் ரொம்ப நாள் வாழனும்.
இதுல பாதி நாள் அவங்கள புரிஞ்சிகிக்கவே பத்தாது மீதி சண்டை தான். என்ன தான் சண்டை போட்டாலும் நம்ப வாழ்க்கைல ரொம்ப முக்கியமான பங்காவே அவங்க இருக்காங்க. சில நேரத்துல நம்ப வாண்டடா போயி வாய புண்ணாக்கிகிரோம். அதனால தான் பெரியவங்க சொன்னகங்க "மனைவி கம்ம்னு இருக்கும்போது நீ உம்ம்ன்னு இருக்கணும்னு".
அதாகப்பட்டது மக்களே ஓவரா பேசுனா அப்புறம் ஏழு ஜென்மத்துக்கு முன்னாடி பேசுனத எல்லாம் ரொம்ப துல்லியம பேசி சோழிய முடிச்சிடுவாங்க. அதனால Be Carefull
இப்படிக்கு,
அப்பாவி கணவன்.

No comments:
Post a Comment