ஒரு காலத்தில் வெளியே எங்கு போனாலும் "ஓசி wi fi" என்று எதிர்பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது வீட்டிலேயே ப்ராட்பேண்ட் இண்டர்நெட் இருக்கிறது. மூன்று மாத சந்தா செலுத்தியாகிவிட்டது. மாதம் 1000GB வரை தரவேற்றம் தரவிறக்கம் செய்யமுடியும்.
ஆனால் Work from Home மற்றும் ஸ்மார்ட் டிவில் படம் பார்ப்பதை தவிர வேறு எதற்கும் பெரிதாக அதைப் பயன்படுத்துவதில்லை ! (அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்த முடிகிறது.)
No comments:
Post a Comment