Tuesday, January 9, 2018

ஏதாவது எழுதலாமே






பிலாக் எழுதி ஒரு வாரம் ஆகுது ஏதாவது எழுதலாமுனு மொபைல எடுத்த வேல வந்துடுது. இன்னிக்கு ஏதாவது எழுதலாமுனு உக்கார்ந்துட்டன். எதப்பத்தினு யோசிக்கும் போது டக்குனு மனசுல பட்டது ரஜினியோட அரசியல் பிரவேசம். ரஜினி அரசியலுக்கு வந்தது சரியா தவறானு காலம் தான் பதில் சொல்லும்.
ஆனால் அவர வச்சி பல விதமான காமெடி நடக்கப்போகுது வர எலக்சனில் அது மட்டும் உறுதி என்னோட கணிப்பு படி அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு தராமல் தனித்து போட்டியிடும் பட்சத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்புள்ளது கூட்டணினா கடைய கட்ட வேண்டிவரும். பொறுத்திருந்து பாப்போம்



No comments:

Post a Comment